கர்ப்பிணி பெண்களுக்கான மானியம் ரூ.5,000-லிருந்து 7,500-ஆக அதிகரிப்பு!
கர்ப்பிணி பெண்களுக்கான மானியம் ரூ.5,000-லிருந்து 7,500-ஆக அதிகரிப்பு. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈ.எஸ்.ஐ.சி மருந்தகங்களில் மகப்பேறு சேவைகளைப் பெற முடியாவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் பண மானியத்தை ரூ.2,500 முதல் ரூ.7,500 வரை உயர்த்த மகப்பேறு மாநில காப்பீட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் மாநில காப்பீட்டு விதிகள், 1950, விதி 56-ஏ படி, ‘5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் ஆக உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 56-ஏ விதியின்படி ஒரு காப்பீட்டு பெண் மற்றும் அவரது […]