Tag: ESI Hospital

கொரோனா வார்டுக்குள் சென்றதற்கான காரணம் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் […]

#Coimbatore 5 Min Read
Default Image

கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்..!

கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக […]

Chief Minister MK Stalin 4 Min Read
Default Image

டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து…..நோயாளிகள் வெளியேற்றம் !

பஞ்சாபி பாகில் உள்ள  இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில்  காயம் ஏதும் இல்லாமல் நோயாளிகள் உயிர்தப்பினர். டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் அனைவரும் பத்திரமாக  தீயனைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர். மேலும் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள OT அறையில் இருந்து மதியம் 1.16 மணிக்கு தீயணைக்க அழைப்பு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அழைப்பைத் தொடர்ந்து, […]

#Delhi 2 Min Read
Default Image

மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா.!

சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதனால் பாதிப்பு தினந்தோறும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் வைரஸில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். அதன்படி நேற்று மட்டும் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல் 94 பேர் குன்னமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 960 பேர் வீடு திரும்பியுள்ளனர். […]

cleaning staff 4 Min Read
Default Image