பாலிவுட் நடிகை ஈஷா தியோல் தான் நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகரின் பட்டியலில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல், அருவா, சூர்யா 40 என பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் […]