Tag: escapes isolation ward

பான் மசாலா சாப்பிட ஆசைப்பட்ட கொரோனா நோயாளி.! தப்பி ஓடிய நோயாளியின் நண்பன் குடும்பம் தனிமை.!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள ஒரு எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் தான் பான் மசாலா சாப்பிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாமல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து தப்பினார். பின்னர், பான் கடைக்கு சென்று பான் மசாலா பாக்கெட்டுகளை வாங்கி தனது சட்டைப் பையில் நிரப்பி வைத்துக்கொண்டு, அவர் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், தனது நண்பரிடம் தனக்கு  கொரோனா இருப்பதாகக் கூறாமல் அவர்களுடன் நேரத்தை செலவு செய்துள்ளார். இதையடுத்து, […]

escapes isolation ward 3 Min Read
Default Image