Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன […]