Tag: #Escalator

இது ரொம்ப ரொம்ப சீரியஸ் ஜாக்கிரதையா இருங்க! நூலிழையில் தப்பிய வெங்கடேஷ் பட் மகள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் இன்று சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுடன் சென்றுள்ளார். அந்த சமயம் எஸ்கலேட்டரில் செல்லும்போது அவருடைய மகள் கால்களில் அனிருந்த செருப்பு எஸ்கலேட்டரில் சிக்கி தூண்டாகியுள்ளது. உடனடியாக செருப்பை கழட்டிவிட்டு அவருடைய மகள் நகர்ந்துள்ளார். அதிர்ஷ்ட வசமாக அவருடைய பெண் கால்கள் தப்பி விட்டதாகவும் இனிமேல் இங்கு வருபவர்கள் சற்று கவனமாக இருங்கள் எனவும்  வெங்கடேஷ் பட்  வீடியோவும் வெளியீட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடியோவில் […]

#CookuwithComali 5 Min Read
venkatesh bhat