தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையை ஊரடங்கு முடியும் வரை மூட உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக […]