சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். […]
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக மணிஷ் தேர்வாளராக இருந்த நிலையில், . அவருக்குப் பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்ரீ காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். கோமியத்தை […]