நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் எரியும் கண்ணாடி படத்தின் டீசர் வைரலாகி வருகிறது. 2008ல் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்ந்த இவர்கள் தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகின்றனர். சச்சின் தேவ் இயக்கத்தில் […]