ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]
இந்தியாவில் இன்டர்நெட் கட்டணங்களை ஜியோவிற்கு முன் ஜியோவிற்கு பின் என இரண்டாக பிரித்து பார்தால் அவ்வளவு விலை மாற்றங்கள். இதற்க்கு முழுமுதல் காரணம் ஜியோ வருகைமட்டும் தான். ஜியோ வந்த பின் இன்டர்நெட் விலையை மற்ற நெட்வொர்க் படிப்படியாக குறைத்து இப்போது ஜியோவிர்க்கு போட்டியாக விலைக்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை முந்தி செல்ல பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் உள்ள எரிக்ஸனுடன் இணைந்து 5ஜி […]