ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 2014ம் ஆண்டு ஈராக், சிரியா அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நடுகளில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் அரசு படை மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கு தண்டனை அல்லது வாழ்நாள் ஆயுள் […]
உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் பிரான்ஸ் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கொரோனா வைரசால் பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகம் முழுவதும் நிலவும் சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு […]