தற்போது மாசுகட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்த பிறகு எலக்ட்ரிக் வாகனங்களின் வரத்து சந்தையில் அதிகமாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக ,மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் தனது புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த புதிய இ.கியூ. பிராண்ட் மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய […]