2023-24 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தி ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO நிர்ணயித்துள்ளது. மாதம் சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவிடுகளுக்காக EPFO கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக மத்திய அரசு […]
கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீடிக்கிறது. அதாவது 12% ஊழியர்கள் பங்கு மற்றும் 12% முதலாளிகள் பங்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மொத்தம் ரூ .4,860 கோடி செலவில், இந்த நடவடிக்கை 72 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 2020 ஜூலை முதல் நவம்பர் வரை கூடுதல் உணவுப் […]