EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் […]
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து […]
இன்று முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்குள் இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 21ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, […]
தமிழகத்தில் இன்றுமுதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல். அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கி இருந்த நிலையில், தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. […]
ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், […]
தமிழகத்தில் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலரும் இப்பதிவுக்கு விண்ணப்பித்ததால், அரசின் இப்பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. […]
தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ-பாஸ் கட்டாயம். தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. அதன்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு. அரசின் இ-பதிவு தளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதி. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. ஆனால், […]
இ-பதிவு குறித்த சந்தேகங்களை மக்கள் அறிந்து கொள்ள 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. மேலும், தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது. அதிலும், குறிப்பாக பலர் திருமணத்தை காரணமாக காட்டி வைத்து இ-பதிவு செய்து வெளியே சுற்றுவதால் இ-பதிவில் இருந்து […]
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கேரளாவிற்கு செல்ல கூடிய தமிழக மக்களுக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதுடன், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், கொரோனா பரவல் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஊட்டியில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், […]
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம். […]
புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது .அது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும் , மருத்துவ குழுவினருடனும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார் . அந்த வகையில் இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ,வெளிமாநிலத்திலிருந்து […]
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மாநிலங்களுக்கு இடையே பயணிக்க மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் தமிழக அரசு இபாஸ் பெற கோருவது ஏன்..? என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வருகின்ற 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில், சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, வால்பாறைக்கு பிற மாவட்டங்களில் இருந்து […]
தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதி சுற்றுதலங்களுக்கு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வால்பாறைக்கு செல்ல எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், அட்டகட்டியில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, இ-பயாஸ் […]
தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து அமலாகியுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என கூறினார். அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை. ஆனால், மாநிலம் மற்றும் […]
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் […]
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை […]