கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுப்ரியோ, 2014 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1.09 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காட்டு தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 2018 – 2019 […]
மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் சிட்டுக்குருவி இனம் அழியாமல் காப்பாற்று வதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டு தோறும் மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர் சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் […]