சென்னை : நீங்க வேலை பார்க்கும் அலுவலகம் தினமும் போர் அடிக்கும்படி இருக்கிறதா? ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் மூஞ்சை தூக்கிக்கொண்டு, ஒரே மந்தமாக இருக்கிறதா? அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு எப்பொழுதும் கலகலவென இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க… ஒரு சிறந்த அலுவலகத்தை உருவாக்கும்பொழுது, உங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது முக்கியம். ஒரு பாசிடிவான பணிச்சூழல் வணிக ரீதியாக வெற்றி தருவதோடு, பணியாளர்களுக்கும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவது […]
அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது. உலகில் உள்ள பனிப்பாறைகள் பூமி வெப்பமாவதை தடுக்கிறது. அதன்படி பூமியின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் அதிமான அளவில் சூழ்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நகரங்கள், நிலப்பகுதிகள் கடலினுள் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போது, நடைபெறும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் […]
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் தற்பொழுது கொரோனா பரவி வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தற்போது அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மனிதர்களுக்கே ஆக்சிஜன் இல்லாமல் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசுகள் திணறி வரும் சூழ்நிலையில் தற்போது […]
இன்று வளர்ந்துள்ள நாகரீகம் மனிதனை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும், சில விஷயங்களில் மனிதனை மந்தமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், சுற்றுசூழல் மாசு என்பது குறைந்தபாடில்லை. இதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை சில நாட்களில் மக்கள் மறந்து விடுகின்றனர். இந்நிலையில், பெரும் சவாலாக உள்ள உலக சுற்றுசூழல் பிரச்சனையை எதிர்கொள்ள, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, சுற்றுசூழல் பிரச்சனையை […]