அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். அவரை வரவேற்க தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று காற்றின் வேகம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளைஅரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகிறார். 24 , 25 ஆகிய இரு நாட்கள் ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை […]