Tag: EntranceExams

#BREAKING: நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு – தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்!

மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் […]

#CentralGovt 3 Min Read
Default Image

மத்திய பல்கலைக்கழகம் – நுழைவுத் தேர்வு கட்டாயம்!

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அறிவிப்பு.  அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு […]

CentralUniversity 3 Min Read
Default Image