பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மசோதாவை தாக்கல் செய்தபின் […]
மருத்துவ மேற்படிப்பிற்கான இனிசெட் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த இனிசெட் நுழைவுத்தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட சில மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஜி படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் மனா உளைச்சலில் […]
11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் […]
புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது, அதற்கான அறிவிப்புகள் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர விரும்புவர்கள் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான […]
வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால, பள்ளி கல்லூரி தேர்வுகள் ரத்து செய்தும், ஒத்திகைக்கப்படும் வருகிறது. இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு வேலூர் […]
இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும். இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். […]
நீட் தேர்வு – 2019 தொடர்பான அறிவிப்புகளை தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ) வெளியிட்டுள்ளது நீட் போஸ்ட் கிராஜுவேட், நீட் எம்.டி.எஸ்., வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ ஆகிய தேர்வுகளை தேசிய தேர்வுகள் வாரியமான என்.பி.இ. நடத்துகிறது. இந்த நிலையில் Multiple Choice Question முறையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேதியை என்.பி.இ. அறிவித்துள்ளது. இதன்படி நீட் எம்.டி.எஸ். தேர்வு டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும் எப்.எம்.ஜி.இ. 2019, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ […]