ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியே வரவிருக்கும் படம் சர்கார்.இந்த படம் வெளியே வருவதற்கு முன்பே சர்ச்சைக்குள்ளாகியது. படத்தின் பஸ்ட் லுக் -ல் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது.இது குறித்து பபல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.பின்னர் அவை அடங்கியது.தற்போது இந்த படத்தின் வசன காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.விரைவில் பாடல் காட்சிகளும் எடுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் நாளை திங்கள் கிழமை சர்கார் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க இருக்கின்றன.முதல் நாளிலேயே விஜய் பேசுவார் என பட குழுவினர் […]