Santhosh Narayanan என்ஜாய் எஞ்சாமி வந்த சமயத்தில் உலகம் முழுவதும் பல மக்களால் ரசிக்கப்பட்டது என்றே கூறலாம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த பாடலை தெருக்குறள் அறிவு எழுதி பாடகி தீ உடன் இணைந்து பாடி இருந்தார். அதனை போல ஆல்பம் பாடலிலும் இருவரும் பாடி கொண்டு ஆடிய காட்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. read more- ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்? இந்த பாடல் […]
என்ஜாய் எஞ்சாமி பாடலிற்கு நடனம் செய்து வீடியோவை ராஷிகண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் மற்றும் பாடகியான தீ மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி. இந்த பாடல் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியான சில நாட்களில் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் பாரம்பரியமான இசையான பறையை வைத்து பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் […]