உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்று முதல் தொடங்கி நவ.19ம் தேதி வரை இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று […]
இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 353 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 4 , நீல் வாக்னர் 3 விக்கெட்டையும் பறித்தனர்.இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது.நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 394 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. களத்தில் […]
இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.இதை தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் , டொமினிக் சிபிலி இருவரும் களமிங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டொமினிக் 22 ரன்னில் வெளியேற , ரோரி […]