பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது. இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார். ஆனால், அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து முக்கிய தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் விளையாடி கொண்டிருக்கையில், அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு நீண்ட […]
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்து தொடரையும் 2-2 என சமன் செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 பந்துக்கு 62 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இருந்தார். […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார். அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி […]
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. அதன்படி 50 ஓவர்கள் […]
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே […]
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கடந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹெட் இந்த போட்டியில் […]
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். இருவரும் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் […]
ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரிட்சை செய்கிறது. இதனை அடுத்து இரண்டாவதாக நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் […]
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும்,அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும்,மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் […]
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் […]
3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து […]
11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் […]
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பின்ச் […]
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டி, மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், 26ஆம் ஓவர் முடிவடைந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது. அங்கு மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நின்றது. தற்பொழுது களத்தில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவன் […]
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் […]