அரசுபள்ளி ஆசிரியர் உட்பட 3 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.! சொத்து தகராறு காரணமா.?

VILUPURAM

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியரை அவரது சகோதரர் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த மாணவர்களுக்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.  விழுப்புரம் அருகே கோலியனுர் எனும் ஊரில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் நடராஜன். இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தனது சகோதரரை பள்ளிக்கு அருகே சந்தித்து பேசியுள்ளார் ஆசிரியர் நடராஜன். அந்த சமயம் பேச்சுவார்த்தை முற்றி ஆசிரியர் நடராஜனின் … Read more

எழுத்து கூட்டி படித்த ஆங்கில ஆசிரியர் சஸ்பெண்ட்..!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார் பாண்டே இவர்  இரண்டு நாள்களுக்கு முன் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அரசு பள்ளிக்கு சென்ற அவர் எட்டாம் வகுப்பு வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பாடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். பின்னர் ஆங்கில பாட புத்தகத்தை கொடுத்து அவர் வாசிக்க சொன்னார். மாணவர்கள் சிலர் சரியாக உச்சரிக்க … Read more