ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். 2017-18 சீசனில் […]
ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக, ஆண்டு தோறும் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தப்படுவது வழக்கம்.இந்த கால்பந்து கிளப் போட்டிகளால் வருடத்தின் 365 நாட்களும் ஐரோப்பா கண்டமே திருவிழா போன்று காட்சி அளிக்கும். இத்தாலி,பிரான்ஸ்,ஜெர்மனி,ஸ்பெயின்,இங்கிலாந்து,போர்ச்சுக்கல்,ஸ்விட்சர்லாந்து என எந்த நாடுகள் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தினாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஸ்பானிஷ் தொடரான லா லிகா மற்றும் இங்கிலாந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் என இரு லீக் தொடர்கள் மட்டுமே.இந்த […]