Tag: english movie

டைட்டானிக் திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகை கேட் வின்ஸ்லெட்!

நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டைட்டானிக் திரைப்படத்தை விரும்பி பார்ப்பதுண்டு. ஆங்கில படமான டைட்டானிக் படத்தில்,  நாயகியாக நடிகை கேட் வின்க்லெட்டும், நாயகானாக டிகாப்ரியோவும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டைட்டானிக் திரைப்படம் எங்கு பார்த்தாலும் […]

english movie 3 Min Read
Default Image