இங்கிலாந்து மகளிர் அணியின் பேட்டர் சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார் என்று தீப்தி ஷர்மா கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது. 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் சார்லோட் டீன் ஐ, தீப்தி ஷர்மா 44ஆவது ஓவரில் “மன்கட்” முறையில் ரன்அவுட் செய்தார். “மன்கட்” முறை கிரிக்கெட்டின் […]