இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட்,3 ஒருநாள்,3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.இந்நிலையில்,இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையை (RAT) தொடர்ந்து,அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில்:”டீம்இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனை (RAT) ஐத் தொடர்ந்து,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவர் அணி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு BCCI மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்.” என்று […]