இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது.இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டோனி போல அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. லீட்ஸ் உள்ள ஹெட்பிங்லே மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 351 […]