கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது. இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் […]
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி நாளை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 […]
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (பிப்ரவரி 6-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது. மூன்றாவது […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாளை விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அணியில், ஜோ ரூட் […]
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இறுதியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. அதிலும் ரோஹித் மற்றும் கோலியின் விளையாட்டு திறன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. விராட் கோலி முதல் டெஸ்ட் சதத்தை தவிர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக ஒரு நாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும், டி20 தொடரில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 […]
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் 4-1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து, அனைவருடைய கவனமும் ஒரு நாள் தொடர் மீது திரும்பியுள்ளது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் […]
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதில், கடைசி போட்டியான 5-வது போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் விளாசியது. அடுத்ததாக, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணி இங்கிலாந்து அணியை (97)க்குள் சுருட்டியது. இந்த 5-வது போட்டியில் அதிரடியாக […]
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடர் நாயகன் விருதை வருண் சக்கரவர்த்தியும் பெற்றனர். இதில், வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனை படைத்துள்ளார். நடந்து முடிந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய […]
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதனை பார்த்த பலருக்கும் சற்று குழப்பம் வந்திருக்கும். நாம் உண்மையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தான் பார்கிறோமா?அல்லது உள்ளூர் ஐபிஎல் போன்ற டி20 போட்டியை பார்கிறோமா என்று, அந்தளவுக்கு இந்திய அணி இங்கிலாந்தை பந்தாடி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது. மிரட்டிய அபிஷேக் சர்மா : இந்த […]
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் 4வது போட்டி நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணி இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். 30 பந்துகளில் அரை சதம் விளாசி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். ஏனென்றால், மூன்றாவது போட்டியில் அவர் டி20 போட்டியில் விளையாடியது […]
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் உள்ளது. இருப்பினும், கடைசியாக ஒரு போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் சர்ச்சையான சில விஷயங்களும் நடைபெற்றது என்றே கூறவேண்டும். குறிப்பாக, போட்டி நடந்து கொண்டிருந்தபோது இறுதி ஓவரில் ஜேமி ஒவர்டன் வீசிய பந்து ஷிவம் துபே ஹெல்மெட்டில் பட்டுவிட்டது. உடனடியாக […]
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா பவர் பிளேயில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ரின்கு சிங், அபிஷேக் சர்மா சற்று நிலைத்து ஆடினர். அதன் பிறகு களமிறங்கிய ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாண்டியா 30 பந்துகளில் […]
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் […]
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற […]
ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை இந்திய […]
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]