Tag: England team announced

#T20 World Cup 2021: டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. நேற்று இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி நடப்பு சாம்பியனான மேற்கிந்திய […]

#England 4 Min Read
Default Image