இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் ஒரு நாள் தொடர் வருகின்ற 8 ஆம் தேதி சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் […]