பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் செசனில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில், டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதன்படி களமிறங்கிய […]