ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கலினல் வைரத்தை திருப்பி தர வேண்டும் என தென் ஆப்பிரிக்காவில் கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 10 நாட்கள் அரச மரியாதையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ராணியின் உடல் நேற்று முன்தினம் ராஜ மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த பின்பு , வெவ்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. […]
நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். அவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் , ராணி இறந்ததை அடுத்து 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து ராணிக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு நாடுகளில் தூதரகம் […]