Tag: England players furious India

இந்தியா மீது இங்கிலாந்து அணி வீரர்கள் கோபம் – ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேற விருப்பம்!

மான்செஸ்டரில் நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஐபிஎல்-லிருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேற விரும்புவதாக தகவல். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் 5வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் […]

#England 8 Min Read
Default Image