இங்கிலாந்து நாட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொன்னால் போதும். அதுதான் வேலை. அதற்கு இந்திய மதிப்பில் 9 ஆயிரம் சம்பளம். தங்குமிடம் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கிராஸ்மியர் மாகாணத்தில் டாபோடில் எனும் ஹோட்டலில் தான் இந்த வேலை. இந்த வேலைக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு வருபவர்கள் அந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும் தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை […]