Tag: Englan Team

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு- ஷாஹித் அப்ரிடி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நாளை அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் தான் இருக்கிறது, இந்த உலகக்கோப்பை […]

Eng Has 65% Winning Chance 4 Min Read
Default Image