புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னும் 2-1 என […]