#BREAKING: கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் – அமைச்சர் பொன்முடி
பொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்காக 90 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா […]