இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆண்டுதோறும், ஜூலை மாதத்திற்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்படும் ஆக1ந்தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று பிரச்னையால், அக்1 முதல், மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. நவ,31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதிலும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. அதிலும் முதல் கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடந்துள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 28 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்டிருந்தார். ஒரு 1,12,406 பேர் அடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவிகளை காட்டிலும் மாணவர்கள் அதிகமான இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் […]
மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வந்தது. அதில் பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று, கவுன்சிலர் பதவி ஏற்றத்துடன் சுவர் ஏறி ஓடிய தப்பி ஓடியுள்ளார். தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வெற்றி வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு […]