UPSC தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதன்மை தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளமாகிய upsc.gov.in மூலம் முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 நவம்பர் 21 -இல் நடைபெறக்கூடிய பொறியியல் முதன்மை தேர்வில் பங்கேற்க வேண்டும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]