Tag: engineering council 2019

மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் பொறியியல் கல்லூரி நோக்கி திரும்பும் மாணவர்கள் !

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம்  படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது. […]

anna university 3 Min Read
Default Image

3 கல்லூரிகள் மட்டுமே முழுதாக நிரப்பியுள்ளன! மூன்றாம் கட்ட கலந்தாய்விலும் ஒரு சீட் கூட நிரம்பாமல் இருக்கும் பல கல்லூரிகள்!

500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள், வருடா வருடம் லட்சக்கணக்கில் பொரியியல் பட்டதாரிகள் வேலையின்றி வெளியே வந்து தவிக்கின்றனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகளுக்கு மவுசு குறைந்து கொண்டே வருகிறது. இந்தாண்டு தற்போது வரை 3வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், சேலம் கைத்தறி கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி ஆகியவை முழுதாக நிரம்பி விட்டன. அடுத்ததாக 8 கல்லூரிகளில் 99 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. 10 […]

Engineering College 3 Min Read
Default Image