Tag: engineering colleges

கருணை காட்டாதீங்க., பொறியியல் கல்லூரிகளுக்கு பறந்த நோட்டீஸ்.! ஆளுநர் கடும் நடவடிக்கை.!

சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், […]

#Chennai 6 Min Read
Governor RN Ravi - Anna University

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடு!

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது இன்று மாலை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்கொரோனாவால் சான்றிதழ் பதிவு ஏற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு வந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 458 […]

engineering colleges 2 Min Read
Default Image

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிற்குள் அடைபட்ட நிலையில் இருக்கும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் […]

coronavirus 3 Min Read
Default Image

முடிந்தது கவுன்சலிங்! பாதிக்கு மேல் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!

ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் பட்டதாரிகள் அதிகளவில் பட்டம் பெற்று வெளியே வருவதாலும், அவர்களுக்கான சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காததாலும் நாளுக்கு நாள் பொறியியல் பட்டபடிப்புகளின் மீதான மோகம் மாணவர்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. வருடா வருடம் பொறியியல் பட்டபடிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் காலி இடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல இந்தாண்டும் கிட்டத்தட்ட பாதி அளவு இடம் காலியாக உள்ளது. இந்தாண்டு 1,72,940 பொறியியல் இடங்களில் 83,396 இடங்கள் தான் நிரம்பியுள்ளதாம். 52 சதவீத […]

#Chennai 2 Min Read
Default Image