தமிழகத்தில் பொறியியல், படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இதனால்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால்,தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு: இந்நிலையில்,தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,http://tneaonline.org என்ற […]
ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் […]
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆண்டுதோறும், ஜூலை மாதத்திற்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்படும் ஆக1ந்தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று பிரச்னையால், அக்1 முதல், மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. நவ,31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, […]