தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயிலின் என்ஜின் முன், முதியவரின் உடல் பிணமாக தொங்கியபடி உள்ளது. காந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர் சுமார் 65-70 வயதுடையவர் என்றும், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட GRP இன் புலனாய்வு […]
பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என அதிர்ஷ்டத்திற்க்காக விமான இயந்திரத்தில் 6 நாணயங்களை பயணி ஒருவர் வீசியதால் சீனாவின் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான இயந்திரத்திற்குள் நாணயத்தை வீசுவதால் சென்றடைய வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக சென்றடைய முடியும் எனவும், நல்ல அதிர்ஷ்டம் எனவும் நினைத்து பலர் தங்கள் மூடநம்பிக்கையால் இயந்திரத்திற்குள் நாணயங்களை வீசி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது. ஆனால் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் பலரும் தொடர்ச்சியாக […]
ஆக்ராவில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் காரின் உள்ள என்ஜின் முன்பகுதியில் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் உடனடியாக ஒரு மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு காரில் இருந்து பாம்பை பிடித்தனர். தற்போது வெப்பநிலை குறைவதால், இந்த பாம்புகள் நகர்ப்புறங்களில் தங்குமிடம் தேடுகின்றன என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் பாதுகாப்பு திட்ட இயக்குநர் கூறினார்.
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார். இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர் லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது லூ சாவோ […]
கேரளாவைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் சிக்கி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் முனாம்பம் கடற்கரையில் அரேபிய கடலில் இருந்து மீனவர்கள் மீன் பிடித்து விட்டு வரும்போது வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் இழுக்கப்பட்டு வந்தது. மீட்கப்பட்ட விமானத்தின் என்ஜினை கரைக்கு கொண்டு வந்தும் மீனவர்கள் முனம்பம் காவல் நிலையத்த்திற்கும் ,பின்னர் கடலோர காவல் நிலையத்தை தகவல் கொடுத்தனர். மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கிய இயந்திரம் குறித்து மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் நிலைய ஆய்வாளர் […]
உற்பத்தியாளர்கள் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கும் ஹைபரிட் தொழில்நுட்பத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சில, டொயோட்டாவைப் போலவே, சிறந்த திறனையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் ஃபெராரி, மெக்லாரன் மற்றும் போர்ஸ் போன்ற கார் தயாரிப்பாளர்கள், உயர்மட்ட சக்தி மற்றும் குறைந்த காற்றழுத்த தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் கிரக-நட்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். . ஃபெராரி பிஸ் செர்ஜியோ Marchionne ஒரு சமீபத்திய அறிக்கை படி, ஒருவேளை ஃபெராரி 2019 ல் அடுத்த ஆண்டு அதன் கலப்பு V8 […]
நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?? விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காமல் பறந்துகொண்டே இருக்கும். விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், அருகில்உள்ள விமானதளத்தில் படிப்படியாக கீழே இறங்க துவங்கும். ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை […]
டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ (Tata Zest Premio) கார் 75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள கார் விலை ரூ.7.53 லட்சம் என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிப்பட்ட நாள் முதல் இதுவரை 85,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் அறிமுகமாகியுள்ள ஜெஸ்ட் பிரிமியோ எடிசன் காரில் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிலையில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை. வெளி தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிளாஸி […]