கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த சென்னையை சேர்ந்த உதவி பொறியாளர் மேல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரசுக்கு எதிராக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னார்வலராக பனி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தன்னார்வ பணிகளில் ஒன்றான வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து வந்தவர் தான் 19 வயதுள்ள மாணவி ஒருவர். இவருக்கு அதே பகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பனி புரியும் […]