நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர். பிரபல நடன இயக்குனரான பிருந்தா அவர்கள் “ஏய் சினாமிகா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது பிருந்தாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் […]