கொரோனா தொற்று உள்ளவர்களை தான் மோப்ப சக்தியை கொண்டு கண்டறியும் மோப்ப நாய். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா? என்பதை 94% துல்லியத்துடன் […]
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனையடுத்து, அலானா தொழில் முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடாஷ்கருக்கு சென்று அங்குள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்த 25-ம் தேதி, இவர் உயிரினங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றுள்ளார். முடிந்ததும், மீண்டும் விமானத்தில் அஞ்சாஜாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில், […]