பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது . காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது என்ன திரைப்படங்கள் என்பதை விவரமாக தற்போது பார்க்கலாம். சீதா ராமம் சீதா ராமம் காதலர்கள் பெரிதாக விரும்பி கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறலாம். அந்த அளவிற்கு எமோஷனலான காதல் படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா […]
இன்றைய காலகட்டத்தில் படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடைந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களும் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், 3, முத்து, ஆளவந்தான் ஆகிய படங்கள் எல்லாம் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படங்களை தொடர்ந்து காதலர்கள் கொண்டாடி தீர்க்க ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எம்.சரவணன் இயக்கத்தில் […]