பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது. இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார். ஆனால், அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து முக்கிய தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் விளையாடி கொண்டிருக்கையில், அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு நீண்ட […]
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்து தொடரையும் 2-2 என சமன் செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 பந்துக்கு 62 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இருந்தார். […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார். அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி […]
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. அதன்படி 50 ஓவர்கள் […]
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே […]
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கடந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹெட் இந்த போட்டியில் […]
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் இன்று காலை ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் […]
உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு. ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்றில் இன்றைய தினத்தின் 2வது போட்டியான இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. […]
ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்த் அணிக்கு இடையே நாடாகும் T-20 கடைசி போட்டி நாளை மாலை 6 மணியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் என்ற மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. மேலும் […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும் எடுத்தனர். பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW […]